நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!.
Saturday, September 4th, 2021
தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2021 மே மாதம் 11 ஆம் திகதிமுதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது எனவும் குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு!
இம்மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க தயார் - உலக சுகாதார ஸ்தாபனம் அறிவி...
நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யலாம் என எதிர்வுகூறல்!
|
|
|
வினைத்திறனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைசார்...
எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல – பெற்றோலிய சட்டக் கூ...
ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான...


