நாடளாவிய ரீதியில் மாம்பழச் செய்கை வலயங்கள்!
Wednesday, April 12th, 2017
நாடளாவிய ரீதியில் மாம்பழ செய்கையாளர்களைக் கொண்டு 7 மாம்பழச் செய்கை உற்பத்தி வலயங்களை உருவாக்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இதற்கான முதல் வலயம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அனுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாறை, மினுவாங்கொட, ஹம்பாந்தோட்டை, கண்டி , குருநாகல் ஆகிய பிரதேசங்களில் இந்த மாவலயங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
விரைவில் பிரதமர் சீனா பயணம்!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 40 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் பறிமுதல்!
ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணியுங்கள் - "யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்&qu...
|
|
|


