நஸ்டஈடு கோரும் அர்ஜூ ன் அலோசியஸ்!
Saturday, October 15th, 2016
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்தரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் நஸ்டஈடு கோரியுள்ளார்
இது தொடர்பாக குறித்த ஊடகளுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சில தொலைக்காட்சி ஊடகங்கள் தன்னைப் பற்றி தவறான அறிக்கைகளை வெளியிடுவதனால் தலா ஐந்து பில்லியன் நஸ்டஈடு கோரி கடிதத்தை அனுப்பியுள்ளார். அர்ஜூன் அலோசியஸ் பற்றி அவதூறான வார்த்தைகளை குறித்த நிகழ்ச்சி மூலம் உரையாடிய நிகழ்ச்சி வழங்குனர்களிடமும் தலா ஐந்து பில்லியன் கோரியுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts:
நாளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்!
ஆஸ்துமா நோயினால் உலகளவில் வருடாந்தம் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பு - சுவாச நோய் நிபுணர் வைத்தியர் து...
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை...
|
|
|


