நடுக்கடலில் மிளகு மோசடி!

பங்களாதேஷில் இருந்து தரக்குறைவான மிளகினைக் கொண்டு வந்து நடுக்கடலில் வைத்து நல்ல மிளகுடன் கலந்து ஏற்றுமதி செய்யும் மோசடியொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!
தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்தில் இரு புதிய கட்டடங்கள் திறப்பு!
இரட்டைப் பிரஜாவுரிமையுடைய எம்.பி.க்கள் யார் என்பதை தெரிவிக்குமாறு கோரிக்கை!
|
|