தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய ரயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க  அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, October 19th, 2016

ஹொரணை பகுதியில் வாகன ரயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீட்டுடன் குறித்த இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1,000 புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1-69

Related posts:

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் - பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படாமல் இருக்க மக்கள் பங்களிப்பே அவசியம் - ...
நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் - நிதி அமைச்சர் பசி...
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை...