தொழில்நுட்ப நகர வேலைத்திட்டம் பிரதமரிடம் கையளிப்பு!
Tuesday, November 7th, 2017
மேல் மாகாண பெருநகர அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தொழில்நுட்ப நகர வேலைத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அடிப்படை திட்டங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்திட்டத்திற்காக ஹோமாகம, அத்துருகிரிய, மாலபே, கடுவெல ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
பொன்னாலை வரதராஜப் பெருமாளுக்கு இன்று கொடியேற்றம்!
தேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
வடமாகாண கைத்தொழிற்றுறை திணைக்களத்தினால் கொள்கை திட்டத்தை வகுப்பதற்கான செயற்றிட்டம்!
|
|
|


