தொலைப்பேசி மூலம் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, April 26th, 2017

பணப்பரிசில் கிடைத்திருப்பதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்திப் பணப்பரிசிலை பெற்றுக் கொள்ளுமாறும் தொலைபேசி வழியாக அறிவுறுத்தி, மோசடியில் ஈடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பொதுமக்களுக்கு இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வரும் போது, அவற்றை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம் என்றும் காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts: