தொற்று கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்துக்காக ஜய்கா 1.3 பில்லியன் ரூபா நிதி!
Wednesday, April 26th, 2023
இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இதற்கமைய, சுமார் 1.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவண பத்திரத்தில் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன மற்றும் இலங்கை;கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரிசியின் கட்டுப்பாட்டு விலைகள் மீறப்படுவதாக முறைப்பாடு!
பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து பகிடிவதையை இல்லாதொழிப்பேன் - கல்வி அமைச்சர் நம்பிக்கை!
மனித புதைகுழி மறைப்’பு விவகாரம் - செல்வம் அடைக்கலநாதனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு -– ஈ.பி.டி.ப...
|
|
|


