தொடர்சியான வைத்திய ஆலோசனை ஆஸ்துமா நோயை குணப்படுத்தும்!
Wednesday, May 3rd, 2017
தொடர்ச்சியான வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்வதனூடாக ஆஸ்துமா நோயை நிரந்தரமாக குணமாக்க முடியும் என்பதுடன் அதற்காக மருந்தை முறையாகப்பயன்படுத்த வேண்டுமென்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை இருதய நோய் விசேட வைத்தியர் திருமதி துஷார கலபொட தெரிவித்துள்ளார்.
இருதயத்தில் உள்ள நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதே இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.வீடுகளில் துகள்கள் காணப்படுமாயின் அது ஆஸ்த்துமா நோய்க்கு காரணமாக அமையும்.துகள்களில் காணப்படும் சிறிய கிருமிகள் சுவாசப்பைக்குள் பிரவேசித்து தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ஆஸ்த்துமா நோயாளர் உள்ள வீட்டை சுத்தம் செய்யும் போது கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஊடக நகரம் அமைக்கத்திட்டம்!
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல் பீரிஸ் நீக்கம்!
|
|
|


