தொடரும் வறட்சியால் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்?

நாட்டில் தற்போது நிலவிவரும் வரட்சி காலநிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் மின்சார நெருக்கடி ஏற்படும் என்றும் அதன் காரணமாக, நிலக்கரி மற்றும் அனல் மின் உற்பத்திகளை அதிகரிக்கும் தேவை ஏற்படும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
Related posts:
'கியான்ட'' புயலால் பாதிப்பு இல்லை!
மிகை ஊழியர் என்று பாராது அதிபர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - பாதிக்கப்பட்ட அதிபர்கள் கோரிக்கை!
70 வீத பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை!
|
|