தேர்வுக் குழுவில் சங்கக்காரா
Tuesday, March 8th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக குமார்சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுக் குழுவின் தலைவராக அரவிந்த டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, ஏனைய தேர்வுக் குழு உறுப்பினர்களாக ரொமேஷ் களுவித்தாரண, லலித் களுப்பெரும, ரஞ்சித் மதுரிசிங்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்கள் அனைத்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலக இருபதுக்கு-20இல் பங்கேற்பதற்காக, இன்று இரவு இந்தியாவுக்கு, பயணிக்கவுள்ள இலங்கைக் குழாம், இன்று காலை, இப்புதிய தேர்வுக் குழுவால்,அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Related posts:
மாணவனை மதுபானம் அருந்த வைத்து துஷ்பிரயோகத்திற்க உட்படுத்த முயன்ற சந்தேகநபர்களுக்கு நிபந்தனைப் பிணை!
நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் - நிதி இர...
|
|
|


