தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழு – ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!
Friday, November 3rd, 2023
தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்று நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை திருத்தத் தேவையான பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் வழங்க, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என ஐனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களில் வடக்கு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 16 பேர் தமது கடமையை ஏற்கவில்லை...
கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா !
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கை...
|
|
|


