தேயிலை உற்பத்தியில் சென்ற வருடம் 5 வீத வளர்ச்சி!

இலங்கைத் தேயிலைத் தொழில்துறைக்கு கடந்த வருடத்தில் ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொடதெரிவித்துள்ளார்.
தேயிலை உற்பத்தித் துறையில் கடந்த வருடம் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றமும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் கூடிய கவனம் இத்துறையில் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தந்தையால் படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!
பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் - ஆயுர்வேத ஆணையாளர...
|
|