தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைப்பு!

Tuesday, September 6th, 2016

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வாரத்திற்குள் சுற்றுலா மற்றும் விமான நிறுவன அதிகாரிகளும் கோப்குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை 19 அரச நிறுவனங்களின் விசாரணை அறிக்கைகளை கோப் குழு நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

cope-450x300

Related posts:


விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்...
இலங்கையின் சட்டம் - யாப்புக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது - வெளிவிவகார அமைச்ச...
சிரேஷ்ட பிரஜைகளின் ரூ. 100,000 இற்கு குறைந்த நிலையான வைப்பு வட்டி வருமானத்தின் வரி நீக்கம் - நிதி இர...