தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, August 1st, 2021

தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இன்றுமுதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும் எனவும் சித்ரமாலி டி சில்வா தெரி வித்துள்ளார்.

ஈதன்படி தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை ஊக்குவிப்பது குறித்து விசேட திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: