குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரிவான வேலைத்திட்டம்- அமைச்சர் ரவூவ் ஹக்கீம்!
Sunday, January 1st, 2017
யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பொது மக்கனுக்க தூய குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் மழை நீரை தூய்மைப்படுத்தி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Related posts:
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்!
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோருக்கான புதிய விதிமுறை – இன்றுமுதல் நடைமுறையில் என சுகாதார சேவைக...
அதிகரித்த வெப்பநிலை - மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டாம் - கல்வி அமைச்சின் செயலாளர் !
|
|
|


