தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பப் பிரிவு
Tuesday, April 19th, 2016
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவிற்கு இவ்வருடம் புதிதாக தொழில்நுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேற்படி கல்லூரியில் க.பொ .த உயர்தரம்-2018 பிரிவிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் தொழில் நுட்பப் பிரிவுஇ கணிதம் இ விஞ்ஞானம்இ கலை மற்றும் வர்ததகப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் க.பொ .த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் எதிர்வரும் -27 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் தீக்கிரை!
தெளிவாக தெரியும் உலக முடிவிடம்!
சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர...
|
|
|


