பிரான்ஸ் பெண் பலி!
Monday, August 15th, 2016
இராவணா எல்ல மலை நீர் வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று (15) 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரான்ஸ் பிரஜையான மரினா சூசி (22 வயது) என்ற பெண்ணே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம், பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
24 ஆம் திகதிவரை விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி செயலணி...
நாடாளுமன்று மாற்றியமைத்தால் விரைவில் மாகாணசபை தேர்தல் - யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
|
|
|


