தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2017 இல் 2683 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றனர்!
Wednesday, February 7th, 2018
கடந்த வருடம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கட்டாக்காலி தெருநாய்கள் மற்றும் வளர்ப்புநாய் கடிக்கிலக்காகி சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 683 பேர் என வைத்தியசாலை பதிவேட்டின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் 80 வீதமானோர் விலங்கு விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் ஏற்பட்டவர்கள் எனவும் மீதமானவர்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நாய்களால் கடியுண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் - விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்!
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
அன்னாசி மற்றும் வாழை உற்பத்திக்கு நிதியுதவி!
|
|
|


