தெங்கு உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை!
Wednesday, October 18th, 2017
நாட்டில் தேங்காய்க்கு அதிகளவிலான கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது தேசிய ரீதியில் இந்தநிலை எதிர்காலத்திலும் தொடரக்கூடும் . எனவே வவுணதீவு பிரதேசத்தில் தெங்கு உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மண்முனை மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதேசத்தின் தெங்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
.
Related posts:
அடுத்த வாரம்முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் பியல...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் - வளிமண்டலவியல் திணை...
அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ந...
|
|
|


