துப்பாக்கிப் சூட்டில் வர்த்தகர் பலி!

அம்பலாங்கொடை, சுமனதாஸ வர்த்தக குழுமத்தின் உரிமையாளரான எச்.ஜி. பிரேமசிறி (வயது 53என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
பப்படம் வர்த்தகரான குறித்த வர்த்தகர், தன்னுடைய ஜீப் வண்டியில், தன்னுடைய வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே, அவரை பின்தொடர்ந்து வந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக்கொலைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாங்கொடை வர்த்தகர் பலர் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
சித்திரத்தேருக்கான அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து மருதடிக்கு வருகிறது!
பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் !
தபால் சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!
|
|