திருக்கேதீஸ்வரத்துக்கான பாதயாத்திரை ஆரம்பம்!
Friday, February 9th, 2018
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரை நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பாதயாத்திரையானது செம்மணி அரசடி நாவற்குழி, தனங்களப்பு, கேரைதீவு, பூநகரி, பல்லவராயன் கட்டு, முழங்காவில், வெள்ளாங்குளம், இலுப்பையடி ஊடாக திருக்கேஸ்வரம் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது.
மேலும் உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி தலைமையில் செல்வச்சந்நிதி ஆலயத்தில்இருந்து பாதயாத்திரை ஆரம்பமானது.
Related posts:
மலையகத்திற்கான ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்!
நுகர்வோர் அதிகார சபை விசேட நடவடிக்கை!
விவசாய காணி வங்கி ஸ்தாபிக்க நடவடிக்கை - நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ!
|
|
|


