திடீரென முடங்கிய பேஸ்புக்! காரணத்தை என்ன!

Sunday, August 27th, 2017

 

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் பல நாடுகளில் சில மணி நேரம் நேற்றைய தினம் செயலிழந்தது.

இதற்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக் இணையதளம் சிறு தடங்கலில் உள்ளது. எங்கள் பொறியாளர்கள் சரி செய்யும் முயற்சியில் உள்ளதாகவும், விரைவில் சேவை தொடரும் என்று ட்வீட் பதிவேற்றம் செய்துள்ளார்.இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து பேஸ்புக் சிக்கல்கள் களையப்பட்டு, பேஸ்புக் வழக்கம்போல் செயல்பட்டது

Related posts: