தாயும் மகனும் பரிதாப மரணம்!

கரந்தெனிய – எகொடவெல பகுதியில் தாய், மகன் ஆகியோர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிவிக்கப்படும் மகனின் சடலம் கால்வாய் ஒன்றிலிருந்தும் தாயின் சடலம் காட்டுப் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கரந்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோப்பாய் சாலை விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு!
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழர் ஆசிரியர் சங்கம் பின் நிக்கிறது இலங்கை ஆசிரியர்சேவை ...
யழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு!
|
|