தவறாக புரிந்து கொண்டுள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க!

பெரும்பான்மை ஊழல் மிக்க சட்டத்தரணிகள் நாட்டை அழித்துள்ளதாக தான் கூறிய கருத்தால், ஊழல் மிக்க நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் குழப்படைந்திருப்பது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் சிறந்த நேர்மையான நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இருந்தனர். எனினும் பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகள். நான் கூறியதை கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தாலும் நீதிமன்றம் என்னைக் காப்பாற்றும் எனவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக...
பாடசாலைகளுக்கு அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது - கல்வி அமைச்சின் அதிகாரிகள் அறிவிப்பு!
தேர்தல் நடத்துவதன் மூலம் நாடு மேலும் வீழ்ச்சியடையும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்ப...
|
|