தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்தக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்றையதினம் நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி சித்தியடைந்த 134 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Related posts:
அடைமழை தொடரும் - அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!
அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா!
|
|