தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை – உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 17 மாணவர்கள் சித்தி!
Monday, October 10th, 2016
தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில்யில் கல்முனை – உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 17 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
2016 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் குறித்த கல்லூரியில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் வி.செபேசன் அதி கூடிய புள்ளயாக 176 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். அத்துடன் 17 பேர் தமது கல்லூரியில் இம்முறை சித்தியடைந்துள்ளதை கல்லூரி முதல்வர் வி.பிரபாகரன் தெரிவித்துள்ளார் . குறித்த மாணவர்களது விபரம் வருமாறு –
V.SHEPESAN-176
M.ANDREW HARSHAN-172,
T.SATHUSAN-169
R.KENUJAH161
R.ABISHEK-157
P.VISHAN-157
R.SANGEETH-156
S.DITHUSHIKA, -156 ,
K.YANUSHKHAN-153
MKM.KAYIS-153,
T.LUKSITHA-153
K.KARISHNA-153,
K.HIMA152
B.THARMEEGAN-152
A.Y.CHEMOSH MILAN-151
J.A.AANAN-151
T.VANTHANA151

Related posts:
இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவு...
யாழ்.சிறைச்சாலைக்கு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விஜயம்!
பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட கடனை முழுமையாக செலுத்தியுள்ளது இலங்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ...
|
|
|


