தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைக்க 20 லட்சம் மோசடி!
Monday, January 16th, 2017
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு 20 இலட்சம் ரூபாவரை மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் குறித்து அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இதுபோல் நாடுமுழுவதும் உள்ள நகரங்களின் பிரபல பாடசாலைகளின் அதிபர்களும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
பெரிய வெங்காயத்துக்கு நிர்ணய விலை!
யாழ்.மாநகரில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம் – வியாபாரிகள் கவலை!
கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிற...
|
|
|
பொது விடுதிகளில் தங்கி பணிபுரிவோர் அதுகுறித்து நிறுவனத்தின் பிரதானியிடம் அறிக்கவும் - இராணுவத்தளபதி...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்...
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது -. பெறுபேறுகளை ஓகஸ்ட் ந...


