பெரிய வெங்காயத்துக்கு நிர்ணய விலை!
Saturday, September 15th, 2018
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை ஒரு கிலோகிராம் 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு வாழ்க்கைச் செலவீனக் குழு சதொசவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.
5 ஆயிரத்து 200 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயத்தைப் பயிரிடத் திட்டமிட்டிருந்தும் 500 ஹெக்ரேயர் நிலப்பரப்பிலேயே பெரிய வெங்காயம் பயிரிடப்படவுள்ளது.
இதன்காரணமாக இம்முறை பெரிய வெங்காயத்துக்கான செய்கை 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
வீதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
TSP உரம் பெப்ரவரியில் இலங்கைக்கு வரும் - விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|
|


