தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!
Tuesday, May 8th, 2018
இலங்கையின் மாத்தளைப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த இயந்திரம் மூலம் மண்வெட்டி இன்றி களைகளைப் பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தவும் முடியும். அத்துடன் இதன் மூலம் தேவையான அளவில் மண்ணைக் கிண்டி பயிர்களுக்குபசளையிடக் கூடியதாகவும் உள்ளது. இதேவேளை குறித்த இயந்திரத்தைக் கைகளினாலேயே இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
கிரிக்கெட் துறையை பாடசாலைகளில் மேம்படுத்த பிரதமர் அலுவலகம் நேரடித் தலையீடு!
குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி - நாடு முழுவதும் சமுர்த்தி வங்கிக...
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்கள் - விபரங்களை வெளியிட்டது இலங்கை மத்த...
|
|
|


