தப்பியோடியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
Tuesday, October 24th, 2017
முப்படைகளில் இருந்தும் தப்பியோடியவர்கள் சட்ட ரீதியாக படைகளில் இருந்து விலகுவதற்காகவழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்புக் காலம் ஆரம்பமாகியுள்ளது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தப்பொது மன்னிப்புக் காலமானது எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.இலங்கை முப்படைகளில் இருந்து அதிகாரிகள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பலர் விடுமுறையில் சென்று கடமைக்கு திரும்பவில்லை எனவும் படைத்தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
நூதன முறையில் அரச வங்கியில் திருட்டு!
தேருநர் இடாப்புக்களின் 2ஆவது வரைவு ஞாயிறுவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் !
திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு திங்கள்முதல் அனுமதி - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4 வர...
ஜனாதிபதி தேர்தல் - அலுவலகங்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கு பொலிஸ் உயரதிகாரிகள் நியமனம்!
முச்சக்கர வண்டிகளில் சட்டபூர்வபாகங்கள் அகற்றுவதைத் தடுப்பதற்கும், மேலதின பாகங்களைஅகற்றுவதற்கும் இணக்...


