தப்பியோடியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tuesday, October 24th, 2017

முப்படைகளில் இருந்தும் தப்பியோடியவர்கள் சட்ட ரீதியாக படைகளில் இருந்து விலகுவதற்காகவழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்புக் காலம் ஆரம்பமாகியுள்ளது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தப்பொது மன்னிப்புக் காலமானது எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.இலங்கை முப்படைகளில் இருந்து அதிகாரிகள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பலர் விடுமுறையில் சென்று கடமைக்கு திரும்பவில்லை எனவும் படைத்தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:


அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் கைச...
இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு - கல்வித்துறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு ...
இந்திய வம்சாவழி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அடையாளத்தை மறைக்கும் செயல...