தபால் சேவைகள் அதிகாரிகள் 353 பேருக்கு நிரந்தர நியமனம்!

தபால் சேவை அதிகாரிகள் 353 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்றது.
விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்பு ஆராச்சி, தபால்மா அதிபர் டி.எல்.பி.ரோஹன அபேரத்ன உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related posts:
அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
நிக்கவரெட்டிய நில நடுக்கத்தால் குழப்பத்தில் மக்கள்!
நாட்டில் மேலும் சில ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இருக்கலாம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை...
|
|