தண்டப்பணம் குறித்து முச்சக்கரவண்டி சாரதிகளும் எச்சரிக்கை!
Saturday, November 26th, 2016
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் 7 வகையான குற்றங்களுக்கான அபராதத் தொகை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக முச்சக்கரவண்டி சாரதிகளும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் தொழிற்சங்க தேசிய சம்மேளனம் இதனைத் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று(24) அஸ்கிரிய மஹாநாயக்கரை சந்தித்து விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
புதிய இடத்தில் பொலிஸ் நிலையம்!
சட்ட விரோதமான முறையில் ஏழு ஆமைகளைப் பிடித்து வைத்திருந்த யாழ். பாசையூரைச் சேர்ந்த ஐவரிற்கு அபராதம் !
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே நெருக்கடிக்கு தீர்வு - கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்...
|
|
|
வைத்திய சிகிச்சைக்கான உதவிக்கொடுப்பனவு அதிகரிப்பு – சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பு அமைச்சின் ...
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்த...
கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு கொவிட் தொற்று - அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற வே...


