தங்கம் கடத்த முற்பட்ட 4 பேர் கைது!

Saturday, April 28th, 2018

மும்பை நோக்கி 89 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன்  செல்ல முற்பட்ட நான்கு பேர் விமான நிலைய சுங்கப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள்  3 பெண்கள் இருப்பதாகவும்  அவர்கள் காலி , கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் சுங்கத்தின் பொறுப்பின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts:

இன்றுமுதல் கப்பலில் வைத்தே எரிவாயுவின் தரம் ஆராயப்பட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அ...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ய...
சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு - ஒத்துழைப்போருக்கு உதவிகளை ...