தங்கத்தின் விலை 60,400 ரூபா!
 Saturday, December 1st, 2018
        
                    Saturday, December 1st, 2018
            
நாட்டில் 24 கரட் தூய தங்கத்தின் விலை 60 ஆயிரத்து 400 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாவால் உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கையில் டொலரின் பெறுமதி அதிகரிப்பே தங்கத்தின் விலை அதிகரிப்புக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 60 ஆயிரத்து 400 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 55 ஆயிரத்து 350 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Related posts:
நாட்டை விட்டு வெளியேற சம்பிக்க ரணவக்கவுக்கு தடை!
நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் - மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத...
எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        