தகவல் அறியும் உரிமை சட்டமூலம் 3ம் திகதி வர்த்தமானியில்
Sunday, January 22nd, 2017
தகவல் அறியும் உரிமை தொர்பான சட்டமூலம் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அரசாங்க அமைச்சர்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், மாகாண சபை நிறுவனங்கள், மாகாண திணைக்களங்கள் மற்றும் மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமை இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

Related posts:
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் - சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பலரும் அதிருப்தி...
பயணக் கட்டுப்பாட்டால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளன - இன்றுமுதால் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப...
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு!
|
|
|


