டெனீஸ்வரன் பதவி நீக்கப்படுவார் – சிவாஜிலிங்கம்!

வடமாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்ட கடிதத்திற்கு, அவரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெனீஸ்வரன் அங்கம் வகிக்கும் ரெலோ இயக்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
இதன்படி எதிர்வரும் சில தினங்களில் அவருக்கு பதிலாக நியமிக்கப்பட வேண்டிய அமைச்சரது பெயரை டெலோ இயக்கம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தும் என்று, அதன் தேசிய அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
Related posts:
சிறைச் சாலைக்குள் கஞ்சாவைக் கடத்த முயன்ற இளம்பெண்ணுக்கு விளக்கமறியல்!
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்பட...
மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை - ஜனாதிபதி ரணில் விக...
|
|