டெங்கு தாக்கம் அதிகரிப்பு: 96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு!

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தவருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் யாழ்.பொலிஸாரால் 390 வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 96 வழக்குகள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாயும் மகனும் தற்கொலை - வவுனியாவில் சம்பவம்!
டெங்கு நோயக்கு எதிரான யுத்தம் பிரகடனம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் - பல்வேறு விடயங்கள் தொட்ர்பில் இறுதித்...
|
|