ஜப்பான் பாதுகாப்பு தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு !
 Saturday, March 10th, 2018
        
                    Saturday, March 10th, 2018
            
ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் Katsutoshi Kawana ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் சமுத்திரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஜப்பான் கடற்படையின் உதவியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அட்மிரல் Katsutoshi Kawana தெரிவித்துள்ளார்.
Related posts:
தற்கொலைக்கு முயன்ற குடும்பத் தலைவர் மருத்துவமனையில்!
பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!
கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது -  நிதி இராஜாங்க அ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        