ஜப்பானிலிருந்து 30 இலங்கையர்கள் வெளியேற்றம்.!
Thursday, September 22nd, 2016
சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!
தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
ஆசிரியர்களை மோசமான முறையில் திட்டிய வடக்கு கல்வி அமைச்சின் அதிகாரி - உண்மையை போட்டுடைத்த வடக்கின் ஆள...
|
|
|


