ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட 25 நிதி ஒதுக்கீடுகள் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றம்!
Sunday, November 20th, 2016
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழு, நாடாளுமன்றம் உள்ளிட்ட 25 நிதி ஒதுக்கீடுகள் எவ்வித திருத்தங்களுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
வரவு செலவுத் திட்டத்தில் குழுநிலை விவாதம் நேற்று காலை பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள் நாடாளுமன்றம் உள்ளிட்ட மேலும் 22 விடயங்கள் நேற்றைய தினம் விவாதிக்கப்பட்டன.

Related posts:
நியாய விலையில் தேங்காய் !
குடிவரவு குடியகல்வு அதிகாரியாக தமிழர் நியமனம்!
இலங்கை - கம்போடிவிற்கிடையில் வர்த்தக சந்திப்பு!
|
|
|


