குடிவரவு குடியகல்வு அதிகாரியாக தமிழர் நியமனம்!

Sunday, August 4th, 2019

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்று எருவில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பகுதியை சேர்ந்த ஒருவர், அதிலும் தமிழர் ஒருவர் இவ்வாறான பதவியில் தெரிவுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரினாலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

Related posts:


மின்சார தேவை அதிகரிப்பு - நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டுத் திணைக...
வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக ஜன...
சவாலான நேரங்களில், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சியளிக்கும் - இந்திய உயர்ஸ்தானிக...