ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மகளிர் விவசாய மாநாடு!

தேசிய விவசாய வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் விவசாய மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கல்னேவ மகாவலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த விவசாய மாநாடு நிகழ்வு 8 ஆம் திகதியிலிருந்து 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ”ஒன்றிணைந்து சிந்திப்போம், நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்!
சுகாதாரத்துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது – நாட்டை முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின்...
கடினமான சூழ்நிலையிலும் வீதி ஒப்பந்ததாரர்களுக்கு 36 ஆயிரத்து 690 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது -...
|
|