ஜனாதிபதியை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்!
Friday, April 29th, 2016
இலங்கையின் 34வது காவற்துறைமா அதிபாராக நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
அவரது பதவி நியமிக்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்து இதுவே முதல் தடவையாகும். புதிய காவற்துறைமா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவருக்கு நினைவு பரிசும் வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு!
யாழில் அதிகரித்துவரும் கற்றாளைக் கடத்தல்கள்!
பங்களாதேஷின் 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம்!
|
|
|


