ஜனாதிபதியை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்!

இலங்கையின் 34வது காவற்துறைமா அதிபாராக நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
அவரது பதவி நியமிக்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்து இதுவே முதல் தடவையாகும். புதிய காவற்துறைமா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவருக்கு நினைவு பரிசும் வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
சங்கா மற்றும் மஹேலவிற்கு அழைப்பு விடுத்துள்ள விளையாட்டுத்து துறை அமைச்சர்!!
வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!
ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைப்பு!
|
|