ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு  கூட்டு எதிர்க்கட்சி நிபந்தனை!

Tuesday, October 24th, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு கூட்டு எதிர்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ஐக்கிய தேசிய கட்சி என்ற கொள்கையில் இருந்துவிலகி தனியான சுதந்திர கட்சியின் கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடுமாயின் தாம் அதற்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலியரம்புக்வெல தெரிவித்துள்ளார்

Related posts: