ஜனவரியில் மட்டும் தென்மராட்சியில் 84 பேருக்கு டெங்கு!

தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த மாதம் 84பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 77பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகினர். பிரதேசத்தில் பெய்த மழையால் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது. டெங்குத் தொற்றுள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தமது குடியிருப்புகள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய இடங்களை அழித்து டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பூட்டிய அறையில் யுவதியின் சடலம்!
மீளப்பெறப்பட்டது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தொடர்பான கடிதம் - சட்டமா அதிபர் அறிவிப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்பட...
|
|