சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் பரீட்சைகள் ஏப்ரல் மாதம்!

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம்-21 ஆம், 22 ஆம், 23 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைகள் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு, கொழும்பு, இலண்டன் ஆகியவிடங்களில் நடாத்தப்படவுள்ளது.
இந்தப் பரீட்சைக்குத் தொற்றும் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான வழிகாட்டல் வகுப்புக்கள் எதிர்வரும்-08 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்.வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் காலை-09 மணியளவில் இடம்பெறவுள்ளது.
Related posts:
பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் 5 பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிப்பு.!
சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாராட்டு !
|
|