சைட்டம் நிறுவனத்தை கலைக்க அரசு முடிவு!
Saturday, January 6th, 2018
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கம் சைட்டம் தனியார் நிறுவனத்தை (South Asia Institute of Technology and Medicine) நிறுத்தும்நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி சைட்டம் நிறுவனம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் SLIIT நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்தானதாக அரசாங்கதகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது;
குறித்த அந்த ஒப்பந்தம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்க பெற்றவுடனே சட்டபூர்வமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்படும் !
21 ஆவது திருத்த இறுதி வரைபு தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் - நீதி அமைச்சரால் நாடாளுமன்ற உறுப்பின...
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது - இந்த...
|
|
|


